HUMANIST PEOPLE’S
FOUNDATION – SRI LANKA
Helping Today, Building Tomorrow
HUMANIST PEOPLE’S
FOUNDATION – SRI LANKA
Helping Today, Building Tomorrow
மனிதநேய மக்கள் அமைப்பு
பதிவிலக்கம்: G A 00366530
வவுனியா, இலங்கை
OUR HUMANITARIAN SERVICES
Education Support – கல்வி உதவி
Food Assistance – உணவு உதவி
Drinking Water Projects – குடிநீர்த் திட்டங்கள்
Preschool & Children's Activities – முன்பள்ளி மற்றும் சிறுவர் செயல்பாடுகள்
Livelihood Support – வாழ்வாதார உதவி
Housing Assistance – வீட்டு உதவ
மனிதநேய மக்கள் அமைப்பு
HUMANIST PEOPLE’S FOUNDATION – SRI LANKA
பதிவிலக்கம்: G A 00366530
இடம்: வவுனியா, இலங்கை
மனிதநேய சேவை • வலிமையான இளைஞர்கள் • நம்பிக்கையான எதிர்காலம்
Serving Humanity • Building Strong Youth • Creating Hope
எங்களைப் பற்றி | About Us
மனிதநேய மக்கள் அமைப்பு என்பது மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதநேய அடிப்படையில் சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் அமைப்பாகும்.
கல்வி, சிறுவர் அபிவிருத்தி, உணவு, சுகாதாரம், குடிநீர் மற்றும் வாழ்வாதார உதவிகள் மூலம் வறிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
Our Mission
Humanist People’s Foundation is committed to serving humanity without discrimination based on religion, ethnicity or language. We work to improve lives through education, child development, food assistance, healthcare, clean drinking water and livelihood support.