எமது சேவைகள் | Our Services
1. கல்வி உதவிகள் | Education Support
வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் மாதாந்தக் கல்வி உதவிகள்.
2. சிறுவர் அபிவிருத்தி | Child Development
முன்பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து, விளையாட்டு மற்றும் கல்வி உதவிகள்.
3. உணவு நிவாரணம் | Food Assistance
வறிய குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு உதவிகள்.
4. குடிநீர் திட்டம் | Clean Drinking Water
கிராமப்புற மக்களுக்கான பாதுகாப்பான குடிநீர் வசதிகள்.
5. வாழ்வாதார உதவிகள் | Livelihood Support
வறிய குடும்பங்களின் வருமானத்தை மேம்படுத்தும் உதவிகள்.
6. சுகாதார உதவிகள் | Healthcare Support
தேவையுடைய மக்களுக்கான சுகாதார உதவிகள்.
7. முதியோர் நலன் | Elderly Welfare
ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய உதவிகள் மற்றும் நலன்புரிச் சேவைகளை வழங்குதல்.
8. பெண்கள் மேம்பாடு | Women Empowerment
வறிய பெண்களுக்கு சுயதொழில் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க உதவுதல்.
கல்வி மற்றும் சிறுவர் அபிவிருத்தி
Education & Child Development
சிறுவர்களின் கல்வி வளர்ச்சி, ஆளுமை மேம்பாடு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு மனிதநேய உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
உணவு நிவாரண உதவிகள் | Food Assistance
வறிய குடும்பங்கள், ஆதரவற்றோர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்து வருகின்றோம்.
Providing dry food packs and essential food items to underprivileged families and people affected by economic difficulties.
குடிநீர் திட்டங்கள் | Clean Drinking Water
பாதுகாப்பான குடிநீர் வசதியற்ற கிராமப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கிணறுகள் அமைத்தல், குடிநீர் தொட்டிகள் மற்றும் நீர் விநியோக வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற மனிதநேயத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
We support rural communities by improving access to safe drinking water through well construction, water storage tanks and water supply facilities.
தையல் பயிற்சி மற்றும் பெண்கள் மேம்பாடு | Tailoring Training & Women Empowerment
வறிய பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி, சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் தன்னம்பிக்கையுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றோம்.
We empower women through tailoring training and self-employment opportunities to improve their income and livelihoods.
கோழி வளர்ப்பு வாழ்வாதார உதவி | Poultry Farming Livelihood Support
வறிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் தேவையான ஆரம்பகட்ட உதவிகளை வழங்கி, சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றோம்.
We support underprivileged families by providing poultry farming assistance to create self-employment opportunities, generate income and improve their livelihoods.
சுகாதார உதவிகள் | Healthcare Support
மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், குளிர்சாதனப் பெட்டிகள், நோயாளர் மெத்தைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றோம்.
மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதிகள் குறைபாட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கும், சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம்.
Healthcare Support
We support hospitals and healthcare facilities by providing essential medicines, refrigerators, patient mattresses and medical equipment.
We are committed to helping people affected by medicine shortages and limited healthcare facilities, improving access to essential healthcare services.
முதியோர் நலன் | Elderly Welfare
ஆதரவற்ற மற்றும் வசதியற்ற முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றோம். முதியோர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு மனிதநேய அடிப்படையில் சேவையாற்றுகின்றோம்.
Elderly Welfare
We support elderly people in need by providing food, clothing, essential supplies and other necessary assistance. We are committed to helping older people live with dignity, care and security.
அனர்த்த நிவாரணப் பணிகள் | Disaster Relief
வெள்ளம், வறட்சி மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசரகால உணவு, குடிநீர், உடை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றோம்.
நெருக்கடியான காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மனிதநேயத்துடன் செயல்படுகின்றோம்.
Disaster Relief
We provide emergency food, drinking water, clothing, essential supplies and other relief assistance to people affected by floods, droughts and other natural disasters.
We stand with affected families during difficult times and support their recovery with compassion and humanitarian care.
9. சமூக நலன் மற்றும் மனிதநேய சேவைகள் | Community Welfare & Humanitarian Services
சமூகத்தில் வாழும் வறிய மற்றும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
தேவையுடைய குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தால் பின்தங்கிய மக்களுக்கு உதவிகளை வழங்கி, சமத்துவமான மற்றும் மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்கப் பாடுபடுகின்றோம்.
Community Welfare & Humanitarian Services
We carry out various humanitarian activities to improve the living standards of poor and vulnerable communities.
We provide assistance to needy families, women, children and disadvantaged people, working towards building an equal, caring and compassionate society.
10. இளைஞர் மேம்பாடு | Youth Development
இளைஞர்களின் தலைமைத்துவப் பண்புகள், சமூகப் பொறுப்பு, திறன் வளர்ச்சி மற்றும் தன்னார்வச் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
Youth Development
We promote youth leadership, social responsibility, skill development and volunteerism through various training programmes, awareness events and community activities.
11. கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு மேம்பாடு | Arts, Culture & Sports Development
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரவும், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் அவர்களின் ஆர்வத்தையும் ஆளுமை வளர்ச்சியையும் ஊக்குவிக்கவும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
Arts, Culture & Sports Development
We organise various events and competitions to identify and encourage the talents of children and youth, promoting their participation in arts, culture and sports while supporting their overall development.